ଅର୍ଥ : பலம், வலிமை, ஆற்றல்
ଉଦାହରଣ :
சத்துள்ள உணவு உண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
शरीर का बल।
पौष्टिक भोजन न मिलने पर ताक़त कम हो जाती है।Physical energy or intensity.
He hit with all the force he could muster.ଅର୍ଥ : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
ଉଦାହରଣ :
ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
ସମକକ୍ଷ : உறுதி, சக்தி, திடம், பலம், வலிமை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.ଅର୍ଥ : செயல் செய்வதற்கான ஆற்றல்.
ଉଦାହରଣ :
போட்டியில் முழு பலத்துடன் செயல்பட்டதால் வெற்றி பெற்றான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी विशिष्ट देवता का पराक्रम या बल जो उसकी पत्नी के रूप में माना जाता है।
गौरी शिव की तथा लक्ष्मी विष्णु की शक्ति हैं।