ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆர்வம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆர்வம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.

ଉଦାହରଣ : படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்

ସମକକ୍ଷ : ஈடுபாடு, நாட்டம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।

पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।
लगन

A strong liking.

My own preference is for good literature.
The Irish have a penchant for blarney.
penchant, predilection, preference, taste

ଅର୍ଥ : ஆர்வம் ஏற்படும் நிலை

ଉଦାହରଣ : இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது

ସମକକ୍ଷ : பிடித்தம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोचक होने की अवस्था या भाव।

यह कहानी रोचकता से भरी हुई है।
रोचकता

Attractiveness that interests or pleases or stimulates.

His smile was part of his appeal to her.
appeal, appealingness, charm

ଅର୍ଥ : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.

ଉଦାହରଣ : சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்

ସମକକ୍ଷ : ஆவல், எதிர்ப்பார்ப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई बात जानने की अत्यधिक इच्छा।

बालकों के मन में हर एक चीज़ के प्रति जिज्ञासा होती है।
अनुयोग, उत्कंठा, उत्कण्ठा, उत्सुकता, कुतूहल, कौतुक, कौतूहल, जिज्ञासा

A state in which you want to learn more about something.

curiosity, wonder

ଅର୍ଥ : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்

ଉଦାହରଣ : அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது

ସମକକ୍ଷ : ஆவல், மனஈடுபாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आसक्त होने की क्रिया, अवस्था या भाव।

उसकी आसक्ति प्रेम में बदल गई।
साथ रहते-रहते तो जानवरों से भी लगाव हो जाता है।
अनुरक्ति, अनुरक्ति भाव, अनुरति, अनुराग, अभिरति, अभिरमण, अभीष्टता, आसंग, आसंजन, आसक्ति, आसङ्ग, आसञ्जन, ईठि, चाह, चाहत, प्रणयिता, रगबत, रग़बत, रुचि, लगाव, संसक्ति

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness

ஆர்வம்   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்

ଉଦାହରଣ : அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஈடுபாடு, நாட்டம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी कार्य में रत या लगा हो।

व्यस्त जीवन के बाद भी वह व्यायाम के लिए समय निकाल लेता है।
मसरूफ, मसरूफ़, व्यस्त

Actively or fully engaged or occupied.

Busy with her work.
A busy man.
Too busy to eat lunch.
busy