ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆயுதம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆயுதம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆயுதம், வஜ்ராயுதம்

ଉଦାହରଣ : இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டு பால அனுமானை தாக்கினார்.

ସମକକ୍ଷ : வஜ்ராயுதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Indra's thunderbolt.

vajra

ଅର୍ଥ : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

ଉଦାହରଣ : பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்

ସମକକ୍ଷ : கருவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह हथियार जिससे कोई वस्तु फेंकी जाए।

तोप, बंदूक, धनुष आदि अस्त्र हैं।
अस्त्र

A portable gun.

He wore his firearm in a shoulder holster.
firearm, piece, small-arm

ଅର୍ଥ : போரில் பயன்படுத்தும் கருவி.

ଉଦାହରଣ : இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்குகின்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लड़ाई के हथियार या साधन।

भारत विदेशों से अस्त्र-शस्त्र खरीदता है।
असलहा, अस्त्र, अस्त्र शस्त्र, अस्त्र-शस्त्र, आयस, आयुध, विधु, शस्त्रास्त्र, सस्य, साज, साज़, हथियार

Weapons considered collectively.

arms, implements of war, munition, weaponry, weapons system

ଅର୍ଥ : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.

ଉଦାହରଣ : மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்

ସମକକ୍ଷ : கருவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह साधन जिससे कोई किसी कार्य को करता है।

कुल्हाड़ी एक सामान्य औजार है।
आलत, उपकरण, औंजार, औज़ार, औजार, करण, प्रयोग, साधन, हथियार

A device that requires skill for proper use.

instrument

ଅର୍ଥ : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.

ଉଦାହରଣ : வில் ஒரு ஆயுதம்

ସମକକ୍ଷ : கருவி, சாதனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह हथियार जो शत्रु पर फेंक कर चलाया जाए।

बाण एक अस्त्र है।
अस्त्र, प्रहरण

A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.

missile, projectile

ଅର୍ଥ : போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.

ଉଦାହରଣ : நாங்கள் காட்டில் வரும்போது கையில் இருந்த ஆயுதத்தால் சிங்கத்தை தாக்கினோம்

ସମକକ୍ଷ : போர்கருவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ में पकड़कर दूसरों को मारने के काम आनेवाला वह साधन जिससे युद्ध आदि के समय शत्रु पर आक्रमण किया जाता है तथा आत्मरक्षा भी की जाती है।

उसने एक धारदार हथियार से शेर पर वार किया।
अय, शस्त्र, हथियार, हस्तास्त्र

Any instrument or instrumentality used in fighting or hunting.

He was licensed to carry a weapon.
arm, weapon, weapon system

ଅର୍ଥ : போர் சாமான், போர் ஆயுதம், ஆயுதம், போர்கலன்

ଉଦାହରଣ : ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்த வாகனம் உடைந்துவிட்டது.

ସମକକ୍ଷ : போர் ஆயுதம், போர் சாமான், போர்கலன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

युद्ध में प्रयुक्त होनेवाली सामग्री।

योधन से लदा वाहन क्षतिग्रस्त हो चुका है।
युद्ध सामग्री, युद्ध-सामग्री, युद्धक साजो-सामान, युद्धसामग्री, योधन, वंश

Weapons considered collectively.

arms, implements of war, munition, weaponry, weapons system