ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆயிரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆயிரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு

ଉଦାହରଣ : கமலா பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दस को सौ से गुणा करने पर प्राप्त संख्या।

पाँच सौ और पाँच सौ हजार हुए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

The cardinal number that is the product of 10 and 100.

1000, chiliad, g, grand, k, m, one thousand, thou, thousand, yard

ଅର୍ଥ : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது நான்காவது இடத்தில் ஓராயிரத்தை பெருக்குவதால் கிடைப்பது

ଉଦାହରଣ : ஐயாயிரத்திரண்டு ஐயாயிரத்தின் இடத்தில் இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर चौथा स्थान जिसमें एक हजार गुणित का बोध होता है।

पाँच हजार दो में पाँच हजार के स्थान पर है।
हज़ार, हजार

ஆயிரம்   பெயரடை

ଅର୍ଥ : பத்துநூறு.

ଉଦାହରଣ : அவன் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दस सौ।

उसने मुझसे हजार रुपए उधार लिए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

Denoting a quantity consisting of 1,000 items or units.

1000, k, m, one thousand, thousand

ଅର୍ଥ : கிட்டத்தட்ட ஒரு ஆயிரம்

ଉଦାହରଣ : இந்த சபையில் ஆயிரம் மக்களே உட்கார்ந்திருக்கின்றனர்

ସମକକ୍ଷ : 1000


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लगभग एक हज़ार।

इस सभा भवन में हज़ारेक लोग बैठ सकते हैं।
हज़ारेक, हजारेक