ଅର୍ଥ : இன்பமான உணர்வு.
ଉଦାହରଣ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
ସମକକ୍ଷ : இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।ଅର୍ଥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.
ଉଦାହରଣ :
மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்
ସମକକ୍ଷ : சந்தோஷமான, மகிழ்ச்சியான
ଅର୍ଥ : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.
ଉଦାହରଣ :
அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்
ସମକକ୍ଷ : குதுகலமான, சந்தோஷமான, மகிழ்ச்சியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।
हम सबके सुखी जीवन की कामना करते हैं।जिसका चित्त प्रसन्न हो।
प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।ଅର୍ଥ : மகிழ்ச்சியான நிலை.
ଉଦାହରଣ :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
ସମକକ୍ଷ : அகமலர்ச்சியான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.