ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆதரவற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆதரவற்ற   பெயரடை

ଅର୍ଥ : ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.

ଉଦାହରଣ : இந்த நிறுவனம் ஆதரவில்லாத மக்களுக்கு உதவுகிறது

ସମକକ୍ଷ : ஆதவில்லாத, திக்கற்ற, திக்கில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे कहीं आश्रय न मिलता हो।

यह संस्था निराश्रित लोगों को आश्रय प्रदान करती है।
अनाश्रित, अपाश्रय, आश्रयहीन, निरवलंब, निरवलम्ब, निरालंब, निरालम्ब, निराश्रय, निराश्रित

Poor enough to need help from others.

destitute, impoverished, indigent, necessitous, needy, poverty-stricken

ଅର୍ଥ : பெயரில்லாத, பெயரற்ற

ଉଦାହରଣ : ராமு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு ஆதரவற்ற சிறுவனைத் தத்தெடுத்தார்.

ସମକକ୍ଷ : பெயரற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना नाम का या जिसका कोई नाम न हो।

रामू ने अनाथ आश्रम से एक अनाम बालक को गोद लिया।
अनाम, नामहीन, बेनाम

Being or having an unknown or unnamed source.

A poem by an unknown author.
Corporations responsible to nameless owners.
An unnamed donor.
nameless, unidentified, unknown, unnamed

ଅର୍ଥ : ஒருவர் தன்னுடைய கணவனையோமனைவியையோ இழப்பது

ଉଦାହରଣ : அவன் ஆதரவற்ற நபரை தன்னுடைய உரிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்

ସମକକ୍ଷ : ஆதரவில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसने अपने पति या पत्नी को छोड़ दिया हो और उसकी देखभाल भी छोड़ दी हो।

उसे अपसृत व्यक्ति से अपना अधिकार अवश्य माँगना चाहिए।
अपसृत

ଅର୍ଥ : அநாதையான, ஆதரவற்ற

ଉଦାହରଣ : அநாதையான குழந்தைகளுக்கு இங்கு இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது.

ସମକକ୍ଷ : அநாதையான

ଅର୍ଥ : வளர்க்க ஆளில்லாத

ଉଦାହରଣ : ஒரு ஆதரவற்ற நாய் ராமுவை கடித்துவிட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जपनेवाला या जप करनेवाला।

जपी महात्मा आँख बंद करके मन में किसी मंत्र का जाप कर रहे हैं।
जपिया, जपी, जापी

ଅର୍ଥ : ஒருவருடைய சேவை குறிப்பிடத்தக்கதாக இருப்பது

ଉଦାହରଣ : ராஜா ஆதரவற்ற வீரர்களுக்கு உயிரை எடுக்கக்கூடிய தண்டனையை அறிவித்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सेवा से विमुख हो गया या भाग गया हो (विशेषतः सैनिक सेवा )।

राजा ने अपसृत सैनिकों को प्राणदंड देने की घोषणा की।
अपसृत

ଅର୍ଥ : அநாதையான, ஆதரவற்ற

ଉଦାହରଣ : ரவி தன் வாழ்க்கையை அநாதையான குழந்தைகளின் பராமரிப்பிற்காக அர்ப்பணித்தான்.

ସମକକ୍ଷ : அநாதையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई पालन-पोषण करनेवाला न हो।

श्याम ने अपना सारा जीवन अनाथ बच्चों की परवरिश में बिता दिया।
अनाथ, छेमंड, टूगर, निगोड़ा नाथा, बेकस, बैतला, मुरहा, यतीम, ला-वारिस, लावारिस

ଅର୍ଥ : பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.

ଉଦାହରଣ : சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்

ସମକକ୍ଷ : அடைக்கலமற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலம்அற்ற, அடைக்கலம்இல்லாத, ஆதரவில்லாத, ஆதரவுஅற்ற, ஆதரவுஇல்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Lacking help.

unassisted

ଅର୍ଥ : அடியற்ற,ஆதரவற்ற

ଉଦାହରଣ : அடியற்ற சிலை கீழே விழுந்து நொறுங்கியது.

ସମକକ୍ଷ : அடியற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें टेक या आधार न हो या जो टिकाया न गया हो।

अटेक मूर्ति अचानक गिर पड़ी।
अटेक, अनाधार

ଅର୍ଥ : ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய

ଉଦାହରଣ : ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

ସମକକ୍ଷ : ஆதரவில்லாத, ஆதரவிழந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई पालन-पोषण या देखभाल करने वाला हो।

सनाथ बालकों को अनाथ बालकों की मदद करनी चाहिए।
साधक प्रभु का हो जाने पर अनाथ नहीं रहता, सनाथ हो जाता है।
सनाथ

Having a parent or parents or cared for by parent surrogates.

parented