ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆசையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆசையான   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ସମକକ୍ଷ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ଅର୍ଥ : விரும்பமானவை.

ଉଦାହରଣ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ସମକକ୍ଷ : ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

ଉଦାହରଣ : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ସମକକ୍ଷ : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful