ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அவஸ்தையாக ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அவஸ்தையாக   வினை உரிச்சொல்

ଅର୍ଥ : இழப்பு, தோல்வி முதலியவை மனத்தை வருத்தும் துக்க உணர்வோடு உள்ள நிலை.

ଉଦାହରଣ : சியாம் சோகமாக விபத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : அவதியாக, அவலமாக, இடராக, இன்னலாக, உழற்சியாக, கலக்கமாக, கலியாக, கவலையாக, கஷ்டமாக, கிலேசமாக, சஞ்சலமாக, சலனமாக, சோகமாக, துக்கமாக, துன்பமாக, துயரமாக, பாடாக, பிரயாசமாக, பிரயாசையாக, பீடாக, வருத்தமாக, வாட்டமாக, வாதையாக, விசனமாக, விசாரமாக, வேதனையாக


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चिंता के साथ या चिंताग्रस्त होकर।

श्यामा चिंतिततः बाज़ार गये अपने पति का इंतजार कर रही थी।
उद्विग्नतः, उद्विग्नतापूर्वक, चिंतिततः

In a worried manner.

`I wonder what to do,' she said worriedly.
He paused worriedly before calling the bank.
worriedly