ଅର୍ଥ : கங்கை நதியின் நீர்
ଉଦାହରଣ :
கங்கைநீர் புனிதமானது
ସମକକ୍ଷ : அந்தரநதி நீர், அந்தர்வேதி நீர், ஆகாயகங்கை நீர், கங்கைநீர், சிரநதி நீர், தக்ஷணகங்கை நீர், தபோதன நீர், திரிபதகை நீர், பகீரதி நீர், மகாநதி நீர், வாமநீர், விண்டுநதிநீர், விமலை நீர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :