ଅର୍ଥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்
ଉଦାହରଣ :
கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்
ସମକକ୍ଷ : தெரிந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Capable of being apprehended or understood.
apprehensible, graspable, intelligible, perceivable, understandableଅର୍ଥ : முதலிலேயே தெரிந்த
ଉଦାହରଣ :
இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
ଉଦାହରଣ :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
ସମକକ୍ଷ : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experient