ଅର୍ଥ : இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ଉଦାହରଣ :
சியாமின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது
ସମକକ୍ଷ : அட்டிகை, அட்டியல், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklaceଅର୍ଥ : கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்
ଉଦାହରଣ :
மோகன் நகைக்கடையிலிருந்து ஒரு நெக்லஸ் வாங்கினான்
ସମକକ୍ଷ : அட்டிகை, அட்டியல், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace