ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அம்புஜம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அம்புஜம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

ଉଦାହରଣ : குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்

ସମକକ୍ଷ : அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கஜம், பங்கயம், பதுமம், புண்டரிகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Annual or perennial herbs or subshrubs.

genus lotus, lotus

ଅର୍ଥ : நீரில் உற்பத்தியாகும் பொருள்

ଉଦାହରଣ : குளத்தில் தாமரை பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ସମକକ୍ଷ : தாமரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जल में उत्पन्न वस्तु।

शंख, कमल आदि अंबुज हैं।
अंबुज, अम्बुज