ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அனுதாபம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அனுதாபம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

ଉଦାହରଣ : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : இரக்கம், கருணை, பரிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

ଅର୍ଥ : இரக்கப்படும் செயல்

ଉଦାହରଣ : அனைவரின் மேலேயும் கருணை செலுத்துவது நமது கடமையாகும்

ସମକକ୍ଷ : கருணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुकंपा या दया करने की क्रिया।

सभी के प्रति अनुकंपन ही हमारा धर्म है।
अनुकंपन, अनुकम्पन

A kind act.

benignity, kindness

ଅର୍ଥ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ଉଦାହରଣ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

ସମକକ୍ଷ : அனுகிரகம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

அனுதாபம்   பெயரடை

ଅର୍ଥ : யாரிடம் கருணை காட்டிய

ଉଦାହରଣ : கருணை காட்டிய நபர் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

ସମକକ୍ଷ : கருணை, தயை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिस पर कृपा की गयी हो।

अनुगृहीत व्यक्ति ख़ुशी से फूला नहीं समाया।
अनुकंपित, अनुकम्पित, अनुगृहीत, इनायती, उपकृत

Owing gratitude or recognition to another for help or favors etc.

indebted