ଅର୍ଥ : நாகரிகமற்ற நிலை அல்லது இயல்பு
ଉଦାହରଣ :
அநாகரிகமான மனிதனை விலங்காக எண்ணுகின்றனர்
ସମକକ୍ଷ : அவமரியாதை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அநாகரிகம் ஏற்படும் நிலை அல்லது இயல்பு
ଉଦାହରଣ :
அநாகரிகத்தின் காரணமாக அவனுடைய புத்தகத்தின் மேல் கிருக்கினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The quality of being indecent.
indecency