ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அண்டம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அண்டம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உயிரினங்கள் வாழும் இடம்

ଉଦାହରଣ : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

ସମକକ୍ଷ : அகிலம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ଉଦାହରଣ : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

ସମକକ୍ଷ : அரலை, கொட்டை, பீசம், முத்து, விதை, வித்து, விரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

ଅର୍ଥ : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு

ଉଦାହରଣ : புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது

ସମକକ୍ଷ : அகிலம், உலகம், பூமி, பூலோகம், வையகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संसार या भूमंडल का वह भाग जो विशेषकर अलग समझा जाता है।

स्त्रियों का संसार पहले चूल्हे और चौके तक ही सीमित था।
जग, जगत, जगत्, जहाँ, जहां, जहान, दुनिया, दुनियाँ, वर्ल्ड, विश्व, संसार

A part of the earth that can be considered separately.

The outdoor world.
The world of insects.
world

ଅର୍ଥ : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

ଉଦାହରଣ : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

ସମକକ୍ଷ : அகிலம், அவனி, ஜகம், தரணி, புவனம், பூமி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma