ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அணை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அணை   வினைச்சொல்

ଅର୍ଥ : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

ଉଦାହରଣ : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

ସମକକ୍ଷ : தணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

ଅର୍ଥ : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

ଉଦାହରଣ : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

ସମକକ୍ଷ : கம்மியாகு, குறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

ଅର୍ଥ : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது

ଉଦାହରଣ : மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்

ସମକକ୍ଷ : அமத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।

बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।
क्वेंच करना, क्वेन्च करना, बुझाना

Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.

quench

ଅର୍ଥ : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது

ଉଦାହରଣ : எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।

लोहार औजार बुझा रहा है।
बुझाना

Cause to heat and crumble by treatment with water.

Slack lime.
slack, slake

ଅର୍ଥ : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.

ଉଦାହରଣ : பத்தி அணைந்து விட்டது

ଅର୍ଥ : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.

ଉଦାହରଣ : அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पदार्थ के आग से जलने का अंत करना या आग को शांत करना।

उसने दीपक को बुझा दिया।
बुझाना, बुताना

जलती हुई वस्तु का बंद हो जाना।

बत्ती बुझ गई।
गुल होना, बुझना

Put out, as of fires, flames, or lights.

Too big to be extinguished at once, the forest fires at best could be contained.
Quench the flames.
Snuff out the candles.
blow out, extinguish, quench, snuff out

Be discharged or activated.

The explosive devices went off.
go off

ଅର୍ଥ : எரியும் பொருளை குளிர வைப்பது

ଉଦାହରଣ : எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।

उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।
बुझाना

Cause to stop operating by disengaging a switch.

Turn off the stereo, please.
Cut the engine.
Turn out the lights.
cut, switch off, turn off, turn out

அணை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

ଉଦାହରଣ : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

ସମକକ୍ଷ : சேணம், தற்பம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

ଅର୍ଥ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

ଉଦାହରଣ : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

ସମକକ୍ଷ : வரப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

ଅର୍ଥ : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ଉଦାହରଣ : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

ଅର୍ଥ : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ଉଦାହରଣ : அவன் மெத்தையில் தூங்குகிறான்

ସମକକ୍ଷ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

ଅର୍ଥ : சிறிய மெத்தை

ଉଦାହରଣ : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

ସମକକ୍ଷ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी