ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அடையாளம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அடையாளம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சின்னம், அடையாளம், குறியீடு

ଉଦାହରଣ : ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும்

ସମକକ୍ଷ : குறியீடு, சின்னம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी समष्टि के प्रतिनिधि के रूप में और उसकी सब बातों का सूचक या प्रतिनिधि हो।

हर राष्ट्र, राज्य या संस्था का अपना विशेष प्रतीक होता है।
निशान, पहचान, पहिचान, प्रतिरूप, प्रतीक

Special design or visual object representing a quality, type, group, etc..

emblem

ଅର୍ଥ : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்

ଉଦାହରଣ : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்

ସମକକ୍ଷ : இலாஞ்சனை, குறி, சுவடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।

मुझे ये दाग़ लगे फल नहीं चाहिए।
दाग, दाग़

An indication of damage.

mark, scar, scrape, scratch

ଅର୍ଥ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.

ଉଦାହରଣ : மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை

ସମକକ୍ଷ : அச்சு, அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।

रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।
अर्जुन ने उपलक्ष्य को देखकर लक्ष्य -वेधन किया था।
बारिश खुलने का कोई संकेत नहीं है।
अलामत, आसार, इंग, इङ्ग, उपलक्ष, उपलक्ष्य, केतु, चिन्ह, चिह्न, निशान, प्रतीक, प्रतीक चिन्ह, प्रतीक चिह्न, संकेत, सङ्केत

A perceptible indication of something not immediately apparent (as a visible clue that something has happened).

He showed signs of strain.
They welcomed the signs of spring.
mark, sign

ଅର୍ଥ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.

ଉଦାହରଣ : பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது

ସମକକ୍ଷ : அச்சு, அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने आप बना हुआ या किसी चीज़ के संपर्क, संघर्ष या दाब से पड़ा हुआ या डाला हुआ चिन्ह।

रेगिस्तान में जगह-जगह ऊँट के पैरों के निशान नज़र आ रहे थे।
चिन्ह, चिह्न, छाप, निशान

A concavity in a surface produced by pressing.

He left the impression of his fingers in the soft mud.
depression, impression, imprint

ଅର୍ଥ : அடையாளம், பார்வை, கவனம்

ଉଦାହରଣ : அவனுக்கு நல்ல கண்பார்வை உண்டு

ସମକକ୍ଷ : கவனம், பார்வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुण-दोष का ठीक-ठीक पता लगाने वाली दृष्टि।

उसकी पहचान की दाद देनी चाहिए।
नजर, नज़र, निगाह, परख, पहचान, पहिचान

ଅର୍ଥ : சூடான உலோகங்களின் கறையினால் ஏற்படக்கூடிய அடையாளம்

ଉଦାହରଣ : குதிரையின் முதுகில் உள்ள அடையாளம் தெளிவாக காணப்படுகிறது

ସମକକ୍ଷ : இலாஞ்சனை, சுவடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गरम धातु आदि के दागने से बना चिह्न।

घोड़े की पीठ का गुल स्पष्ट दिखाई पड़ रहा है।
गुल

ଅର୍ଥ : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி

ଉଦାହରଣ : கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.

ସମକକ୍ଷ : குறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर पर का कोई शुभ या अशुभ चिह्न।

नवजात शिशु के शरीर पर के कई लक्षण अति उत्तम हैं।
जटु, लक्षण

A blemish on the skin that is formed before birth.

birthmark, nevus

ଅର୍ଥ : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

ଉଦାହରଣ : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அச்சு, அறிகுறி, இலச்சினை, குறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

ଅର୍ଥ : இன்னார், இப்படிப்பட்டது என தெரிந்து கொள்ள உதவும் தோற்றக் குறி.

ଉଦାହରଣ : நிறையமுறை துளைத்தும் கூட அந்த தூணில் உள்ள அடையாளம் மாறவில்லை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तल पर पड़ा हुआ चिह्न।

कई बार धोने के बाद भी इस कपड़े पर लगा धब्बा नहीं मिटा।
चटका, दाग, दाग़, धब्बा, निशान, पालि

A visible indication made on a surface.

Some previous reader had covered the pages with dozens of marks.
Paw prints were everywhere.
mark, print