ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி

ଉଦାହରଣ : சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.

ସମକକ୍ଷ : சந்தம், சரணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कविता या गीत का कोई चरण या पद।

सीता ने स्वलिखित कविता की एक कड़ी सुनाई।
कड़ी

A line of metrical text.

verse, verse line

ଅର୍ଥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.

ଉଦାହରଣ : அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The act of inflicting corporal punishment with repeated blows.

beating, drubbing, lacing, licking, thrashing, trouncing, whacking

ଅର୍ଥ : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.

ଉଦାହରଣ : சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लंबाई आदि नापने की बारह इंच की एक नाप।

सीमा की लंबाई पाँच फुट दो इंच है।
फ़ीट, फ़ुट, फीट, फुट

A linear unit of length equal to 12 inches or a third of a yard.

He is six feet tall.
foot, ft

அடி   வினைச்சொல்

ଅର୍ଥ : காற்றின் சர்சர் என்ற சத்தம்

ଉଦାହରଣ : இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : வீசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हवा आदि का सरसर शब्द करते हुए चलना।

आज सुबह से ही हवा सरसरा रही है।
सर-सर करना, सरसर करना, सरसराना

Make a whining, ringing, or whistling sound.

The kettle was singing.
The bullet sang past his ear.
sing, whistle

ଅର୍ଥ : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

ଉଦାହରଣ : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

ସମକକ୍ଷ : முட்டு, மோது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

ଅର୍ଥ : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

ଉଦାହରଣ : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

ସମକକ୍ଷ : பூசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ଅର୍ଥ : அடித்து நுழைப்பது

ଉଦାହରଣ : அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்

ସମକକ୍ଷ : உட்செலுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आघात पाकर धँसना।

बहुत मुश्किल से दीवार में कील ठुकी।
ठुकना

ଅର୍ଥ : தானியத்தை கதிர்களிலிருந்து கீழே விழச்செய்வது

ଉଦାହରଣ : தொழிலாளி தானியத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धान आदि के डंठल झाड़ना ताकि दाने नीचे गिर जाएँ।

मजदूर ज्वार गाह रहे हैं।
गाहना

Beat the seeds out of a grain.

thrash, thresh

ଅର୍ଥ : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

ଉଦାହରଣ : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : செலுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ଅର୍ଥ : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

ଉଦାହରଣ : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

ସମକକ୍ଷ : ஒலி, ஓசை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

ଅର୍ଥ : கை, கால்களைக் கொண்டு அடித்தல்

ଉଦାହରଣ : ராமனின் தந்தை அவனை அடித்தார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ,पैर आदि से मार खाना।

श्याम आज पिताजी के हाथों खूब कुटा।
कुटना, कुटाई होना

ଅର୍ଥ : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது

ଉଦାହରଣ : கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चोट देकर किसी वस्तु को चपटी करना।

लोहार लोहे का औज़ार बनाते समय उसे गर्म करके पीटता है।
पीटना

Shape by beating.

Beat swords into ploughshares.
beat

ଅର୍ଥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.

ଉଦାହରଣ : சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पर किसी वस्तु आदि से आघात करना।

सिपाही चोर को लाठी से मार रहा है।
उसने बच्चे को एक चाँटा रसीद किया।
आघात करना, ठोंकना, ठोकना, ताड़ना, धुनना, धुनाई करना, पिटाई करना, पीटना, प्रहार करना, मार-पीट करना, मारना, मारना पीटना, मारना-पीटना, मारपीट करना, रसीद करना, लगाना, वार करना, हनन करना

ଅର୍ଥ : தாக்கும் செயல்

ଉଦାହରଣ : பந்தை கால்களால் உதைத்தான்

ସମକକ୍ଷ : உதை

ଅର୍ଥ : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रूई धुनने का काम दूसरे से कराना।

इस गद्दे की रूई को फिर से धुनवाया।
धुनवाना

ଅର୍ଥ : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ଉଦାହରଣ : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

ସମକକ୍ଷ : ஒலி, ஓசையூட்டு, வாசி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

ଅର୍ଥ : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது

ଉଦାହରଣ : அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।

पिताजी ने अध्यापक से हमको पिटवाया।
धुनवाना, पिटवाना, पिटाई करवाना, मरवाना

ଅର୍ଥ : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது

ଉଦାହରଣ : வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धोते समय कपड़े को बार-बार पटकना।

धोबी कपड़ों को पत्थर पर पछाड़ता है।
पछाड़ना

ଅର୍ଥ : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது

ଉଦାହରଣ : சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : உதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ, पैर आदि से लगातार मारना।

सिपाही चोर को खूब कूट रहा है।
कुटाई करना, कूटना, खूब ठोंकना, खूब पीटना, खूब मारना

Strike violently and repeatedly.

She clobbered the man who tried to attack her.
baste, batter, clobber

ଅର୍ଥ : தானியம்,கோதுமை முதலியவற்றை கதிரிலிருந்து நீக்குதல்

ଉଦାହରଣ : வயலில் தானியங்கள் அடிக்கப்படுக்கின்றன

ସମକକ୍ଷ : கதிரடி, போரடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धान, गेहूँ आदि में बाल लगना।

खेत के धान गरभा गए हैं।
गरभाना, घर्भाना

ଅର୍ଥ : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது

ଉଦାହରଣ : குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पूरी हथेली से आघात करना या मारना।

बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।
चपत लगाना, चाँटा मारना, चांटा मारना, झापड़ लगाना, तमाचा मारना, थप्पड़ मारना, थप्पड़ रसीद करना, हाथ उठाना, हाथ चलाना, हाथ छोड़ना

Hit with something flat, like a paddle or the open hand.

The impatient teacher slapped the student.
A gunshot slapped him on the forehead.
slap

ଅର୍ଥ : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.

ଉଦାହରଣ : ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कलम की लकीर से लिखावट रद्द करना।

शिक्षक ने गलत उत्तर को काटा।
काटना

ଅର୍ଥ : முழுமையாக்குவது

ଉଦାହରଣ : இன்று சச்சின் சதம் அடித்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पूरा करना या बनाना।

आज सचिन ने शतक जड़ा।
जड़ना, ठोंकना, ठोकना, लगाना

அடி   பெயரடை

ଅର୍ଥ : கீழேயுள்ள பாகத்தோடு தொடர்பு வைத்துள்ள

ଉଦାହରଣ : கடலின் அடிப்புற பகுதியில் தொழில் தொடர்பான குப்பைக்கூளங்கள் சேர்ந்திருக்கின்றன

ସମକକ୍ଷ : அடிப்புற, கீழ்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तल या नीचे के भाग से संबंध रखने वाला।

समुद्र के तलीय स्तर पर औद्योगिक कचरों के ढेर जमा हो रहे हैं।
तलीय