ଅର୍ଥ : மரம், மெழுகு, மண் உலோகத்திலான ஒரு அச்சு இதனால் பொருட்கள் உருவாக்கப்படும்
ଉଦାହରଣ :
மண்ணை அச்சில் வார்த்து செங்கல் செய்யப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றின் மீது ஏற்றப்படும் செருப்பு அல்லது தொப்பி முதலியவற்றை உருவாக்கும் ஒரு அச்சு
ଉଦାହରଣ :
செருப்பு தைப்பவன் செருப்பை அச்சில் வைத்து முள்ளை அடித்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह ढाँचा जिसपर चढ़ाकर जूता सिया या टोपी,पगड़ी आदि बनाई जाती है।
मोची जूते को कलबूत पर रखकर काँटी मार रहा है।Holding device shaped like a human foot that is used to fashion or repair shoes.
cobbler's last, last, shoemaker's lastଅର୍ଥ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ଉଦାହରଣ :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
ସମକକ୍ଷ : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।ଅର୍ଥ : காகிதம், துணி முதலியவற்றின் மேல் எழுத்தாகவோ சித்திரமாகவோ பதிக்கப்படுவது
ଉଦାହରଣ :
இந்த புடவையில் மயில் போன்ற அச்சு பதிக்கப்பட்டுள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A picture or design printed from an engraving.
printଅର୍ଥ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ଉଦାହରଣ :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
ସମକକ୍ଷ : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.