ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அசுரன் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அசுரன்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பயங்கரமான தோற்றத்தையும் குருர எண்ணமும் கொண்ட பாவம் செய்யக்கூடியவன்

ଉଦାହରଣ : சில ராட்சசர்கள் குற்றம் செய்யாத கிராம மக்களை துன்புறுத்துகின்றனர்

ସମକକ୍ଷ : ராட்சசன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रूर,अत्याचारी और पापी व्यक्ति।

कुछ राक्षसों ने मिलकर निर्दोष गाँववासियों को मौत के घाट उतार दिया।
अमनुष्य, असुर, दानव, दैत्य, राक्षस

A cruel wicked and inhuman person.

demon, devil, fiend, monster, ogre

ଅର୍ଥ : கஷ்யப்பனின் மகனுடைய மனைவி தனுவிற்கு பிறந்த மற்றும் தேவர்களுக்கு பயங்கரமான எதிரியாக இருப்பவர்

ଉଦାହରଣ : தேவர்கள் மற்றும் அரக்கர்களுக்கு இடையில் சில யுத்தங்கள் நடந்தன

ସମକକ୍ଷ : அரக்கன், ராட்சதன், ராட்சதர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कश्यप के वे पुत्र जो उनकी दनु नाम की पत्नी से उत्पन्न हुए थे और जो देवताओं के घोर शत्रु थे।

दानवों के राजा मय दानव तलातल के राजा थे।
दनुज, दानव

An imaginary being of myth or fable.

mythical being

ଅର୍ଥ : புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்

ଉଦାହରଣ : பழங்காலத்தில் ராட்சசர்களின் பயத்தால் தர்மசெயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருந்தது

ସମକକ୍ଷ : அரக்கன், இராட்சசன், கொடூரன், தீயன், தீயவன், துஷ்டன், மூர்க்கன், ராட்சசர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धर्म-ग्रंथों में मान्य वे दुष्ट आत्माएँ जो धर्म विरोधी कार्य करती हैं तथा देवताओं, ऋषियों आदि की शत्रु हैं।

पुरातन काल में राक्षसों के डर से धर्म कार्य करना मुश्किल होता था।
अनुशर, अपदेवता, अमानुष, अविबुध, अशिर, अश्रय, असुर, आकाशचारी, आशर, आसर, आस्रप, कर्बर, कर्बुर, कीलालप, कैकस, जातुधान, तमचर, तमाचारी, तमीचर, तरंत, तरन्त, त्रिदशारि, दतिसुत, दानव, देवारि, दैत, दैत्य, ध्वांतचर, ध्वान्तचर, नरांश, निशाचर, निशाविहार, निशिचर, निषकपुत्र, नृमर, नैऋत, नैकषेय, नैरृत, पलंकष, पलाद, पलादन, यातुधान, रक्तग्रीव, रक्तप, रजनीचर, राक्षस, रात्रिबल, रात्रिमट, रेरिहान, रैनचर, लंबकर्ण, लम्बकर्ण, सुरद्विष, ह्रस्वकर्ण