ଅର୍ଥ : அங்குமிங்குமாக, அங்கங்கே, இங்குமங்குமாக
ଉଦାହରଣ :
காவலர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியதால் மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள்.
ସମକକ୍ଷ : அங்குமிங்குமாக, இங்குமங்குமாக
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
इधर-उधर।
पुलिस के आँसू गैस छोड़ते ही भीड़ तितर-बितर हो गई।ଅର୍ଥ : பல இடங்களில்
ଉଦାହରଣ :
முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக காவலர்கள் வீதியில் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कई जगहों पर।
चौकसी के लिए जगह-जगह पर सिपाही खड़े हैं।To or in any or all places.
You find fast food stores everywhere.