ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அக்னிசாந்தி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அக்னிசாந்தி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

ଉଦାହରଣ : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ସମକକ୍ଷ : அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

ଅର୍ଥ : வேள்வி செய்யும் செயல்

ଉଦାହରଣ : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

ସମକକ୍ଷ : அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

அக்னிசாந்தி   பெயரடை

ଅର୍ଥ : யாகம் தொடர்பான

ଉଦାହରଣ : ஒரு எண்ணூறு யாக குண்டங்கள் உருவாகி தயாராக இருக்கின்றன

ସମକକ୍ଷ : அக்னி, அக்னிட்டோம, ஓம, யாக, வேள்வி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

यज्ञ संबंधी या यज्ञ का।

एक सौ आठ याज्ञीय कुंड बनकर तैयार हैं।
मेध्य, यजुष्य, यज्ञीय, याज्ञिक, याज्ञिय, याज्ञीय