ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அகப்படு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அகப்படு   வினைச்சொல்

ଅର୍ଥ : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

ଉଦାହରଣ : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

ସମକକ୍ଷ : சிக்கவை, மாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

ଅର୍ଥ : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்

ସମକକ୍ଷ : சிக்கிக்கொள், பிடிபடு, மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पकड़ने का काम किसी दूसरे से करवाना।

रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।
पकड़वाना

ଅର୍ଥ : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

ଉଦାହରଣ : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

ସମକକ୍ଷ : சிக்கு, பிடிபடு, மாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना

ଅର୍ଥ : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது

ଉଦାହରଣ : மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்

ସମକକ୍ଷ : சிக்கிக்கொள், மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।

यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना, शिकार होना