ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அகந்தை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அகந்தை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு

ଉଦାହରଣ : அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்

ସମକକ୍ଷ : கர்வம், திமிர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनुष्य में होनेवाला यह ज्ञान या धारणा कि मैं हूँ या मैं करता हूँ तथा मेरी औरों से पृथक एवं स्वतंत्र सत्ता है।

अहं को त्यागकर ही मोक्ष पाया जा सकता है।
अस्मिता, अहं, अहं तत्व, अहंभाव, आत्म तत्व, मैं भाव

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

ଅର୍ଥ : இறுமாப்பு நிலை.

ଉଦାହରଣ : அகந்தை மனிதனை அழித்து விடும்

ସମକକ୍ଷ : அகங்காரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

ଅର୍ଥ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

ଉଦାହରଣ : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ସମକକ୍ଷ : அகங்காரம், அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose