पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வளைப்பதலை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வளைப்பதலை   பெயர்ச்சொல்

अर्थ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

उदाहरणे : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

समानार्थी : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம்


इतर भाषांमध्ये अनुवाद :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

अर्थ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

उदाहरणे : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

समानार्थी : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம்


इतर भाषांमध्ये अनुवाद :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

अर्थ : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

उदाहरणे : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

समानार्थी : அண்டா, சோடுதலை, தவலை


इतर भाषांमध्ये अनुवाद :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

अर्थ : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

उदाहरणे : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

समानार्थी : கமோரா, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை


इतर भाषांमध्ये अनुवाद :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा