सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
उदाहरणे : கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
धातु, मिट्टी आदि का बना चाय आदि पीने का एक छोटा बर्तन।
अर्थ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
उदाहरणे : இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
समानार्थी : கோப்பை
नीची दीवार और चौड़े पेंदे का एक छोटा बरतन।
अर्थ : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
उदाहरणे : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
समानार्थी : சிறுகுவளை, சிறுகோப்பை
छोटा कटोरा।
अर्थ : சிறு கிண்ணம்
उदाहरणे : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்
समानार्थी : கிண்ணி, வட்டில்
छोटा कठौता।
स्थापित करा