अर्थ : அறிவில்லாத தன்மை.
							उदाहरणे : 
							விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை
							
समानार्थी : அறிவற்ற, அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, விவேகமற்ற, விவேகமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Lacking sense or discretion.
His rattlebrained crackpot ideas.