अर्थ : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
							उदाहरणे : 
							அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
							
समानार्थी : காலை, கோழி கூவல், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை
इतर भाषांमध्ये अनुवाद :
The first light of day.
We got up before dawn.