अर्थ : ஒருவருடன் விவாகம் நடைபெறாத (பெண்)
							उदाहरणे : 
							விவாகமாகாத பெண் காதலிக்கிறாள்
							
समानार्थी : திருமணமாகாத, மணமாகாத, விவாகமாகாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு நிகழாதத் தன்மை.
							उदाहरणे : 
							திருமணமாகதவர்கள் இந்த பதவிக்கு ஏற்றவர்கள்
							
समानार्थी : திருமணமாகாத, மணமாகாத, விவாகமாகாத
इतर भाषांमध्ये अनुवाद :