தீவிரமான (பெயரடை)
யாரின் பேச்சு கடுமையாக உள்ளதோ
எதிர்பாராமல் (பெயரடை)
திடீரென்று நிகழுதல்.
விருப்பம்அற்ற (பெயர்ச்சொல்)
ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
தனிமை (பெயர்ச்சொல்)
தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்
மதிப்பிற்குரிய (பெயரடை)
மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)
விருப்பமின்றி பார் (வினைச்சொல்)
ஒருவரை தன்னுடைய கிண்டலான செய்கையால் மறைமுகமாக தாக்குவது
தொழுவம் (பெயர்ச்சொல்)
நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்
அந்தஸ்து (பெயர்ச்சொல்)
பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை
விருப்பமற்ற (பெயர்ச்சொல்)
ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
பொருளீட்டவை (வினைச்சொல்)
ஒருவரை சம்பாதிப்பதற்கு ஊக்கப்படுத்துவது அல்லது ஈடுபடுத்துவது