अर्थ : மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்று உறுதி செய்யப்படாத செய்தி.
							उदाहरणे : 
							நாம் வதந்தியை நம்பாமல் உண்மையானதை நம்ப வேண்டும்
							
समानार्थी : வதந்தி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மக்களிடையே பரவிப் பரப்பரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்ற உறுதி செய்யப்படாத செய்தி.
							उदाहरणे : 
							அவ்வப்பொழுது வதந்தி மக்களின் மனதில் பிரமையை தோற்றுவிக்கிறது
							
समानार्थी : வதந்தி