अर्थ : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
उदाहरणे :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
समानार्थी : சங்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது
उदाहरणे :
இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.
समानार्थी : நிறுவனம்
इतर भाषांमध्ये अनुवाद :
साहित्य, विज्ञान, कला आदि की उन्नति के लिये स्थापित समाज।
भारतीय प्रौद्योगिकी संस्थान शिक्षा के मामले में विश्व विख्यात हैं।An association organized to promote art or science or education.
instituteअर्थ : குழு, கழகம், அணி
उदाहरणे :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।