सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : காற்றில் பறந்து வரும் ஒரு சிறிய துகள்
उदाहरणे : தொழிற்சாலைகளில் அதிகமாக தூசு காணப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
हवा में उड़ती हुई धूल।
Atmospheric moisture or dust or smoke that causes reduced visibility.
अर्थ : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி
उदाहरणे : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது
समानार्थी : தூசி
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।
अर्थ : காற்றில் பறந்து வரும் சிறு துகள்
उदाहरणे : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது
समानार्थी : தூசி, புழுதி
मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।
Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
स्थापित करा