അർത്ഥം : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.
							ഉദാഹരണം : 
							ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது
							
പര്യായപദങ്ങൾ : அதிசயமான, பிரமிப்பான, மலைப்பான, விசித்திரமான, வினோதமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :