അർത്ഥം : காரண அடிப்படை உடைய சம்பந்தம்.
							ഉദാഹരണം : 
							விலங்குடன் வசிக்க வசிக்க அது நம்முடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவருடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளுதல்
							ഉദാഹരണം : 
							நான் பல நாட்களாக உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பிறப்பு,நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும் உறவு
							ഉദാഹരണം : 
							இந்த வேலைக்கும் ராமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
							
പര്യായപദങ്ങൾ : சம்பந்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A state of connectedness between people (especially an emotional connection).
He didn't want his wife to know of the relationship.അർത്ഥം : தொலைபேசி, மின்சாரம் முதலியவற்றைப் பயன்படுத்தும் வகையில் இரு இடங்களை இணைப்பது.
							ഉദാഹരണം : 
							வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை
							
പര്യായപദങ്ങൾ : இணைப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The state of being connected.
The connection between church and state is inescapable.