അർത്ഥം : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்
							ഉദാഹരണം : 
							ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்
							
പര്യായപദങ്ങൾ : நடனமாடு, மகிழ்ச்சியாக ஆடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात या कार्य से बहुत खुश होना।
रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।അർത്ഥം : சற்று விரைவாக மேலெழ்ழும்பிக் கீழே வந்து பாய்தல்
							ഉദാഹരണം : 
							குளத்தில் மீன்கள் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கின்றன
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எழுச்சியுடன் விளையாடுவது
							ഉദാഹരണം : 
							குழந்தைகள் மைதானத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்கின்றனர்
							
പര്യായപദങ്ങൾ : துள்ளிவிளையாடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :