അർത്ഥം : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
							ഉദാഹരണം : 
							காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்
							
പര്യായപദങ്ങൾ : இணக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An accommodation in which both sides make concessions.
The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.