അർത്ഥം : வெளிர் மஞ்சள் நிறப்பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்டகள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்.
							ഉദാഹരണം : 
							அவளுடைய துப்பட்டா சப்பாத்திக்கள்ளியில் மாட்டியது
							
പര്യായപദങ്ങൾ : சப்பாத்திக்கள்ளி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Cacti having spiny flat joints and oval fruit that is edible in some species. Often used as food for stock.
prickly pear, prickly pear cactusഅർത്ഥം : மெல்லிய, இலேசான மற்றும் உப்பிய ரொட்டி
							ഉദാഹരണം : 
							நான் சிற்றுண்டியில் இரண்டு சப்பாத்தியும் ஒரு டம்ளர் பாலும் எடுத்துக் கொண்டேன்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒருவகை உணவுப் பண்டம்.
							ഉദാഹരണം : 
							அவனுக்கு சப்பாத்தி சாப்பிட மிகவும் பிடிக்கும்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :