അർത്ഥം : பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்.
							ഉദാഹരണം : 
							திருடர்கள் தாகுர் வீட்டில் புகுந்து அனைத்தையும் கொள்ளையடித்தனர்
							
പര്യായപദങ്ങൾ : களவாடுதல், கொள்ளையடித்தல், திருடுதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :