അർത്ഥം : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.
							ഉദാഹരണം : 
							இந்த காளையின் ஒரு கொம்பு உடைந்து விட்டது
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
One of the bony outgrowths on the heads of certain ungulates.
hornഅർത്ഥം : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
							ഉദാഹരണം : 
							வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A stick carried in the hand for support in walking.
walking stickഅർത്ഥം : ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்
							ഉദാഹരണം : 
							ரணவைத்தியர் கொம்பினால் ஏற்பட்ட காயத்திலிருந்து சீழை போக்கிக் கொண்டிருக்கிறார்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :