അർത്ഥം : கவனமில்லாமை கவனமில்லாமல் இருக்கும் நிலை
							ഉദാഹരണം : 
							கவனமின்மையால் பாடத்தை படித்தும் அவனுக்கு எதுவும் புரியவில்லை
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு
							ഉദാഹരണം : 
							பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது
							
പര്യായപദങ്ങൾ : அஜாக்கிரதை, அலட்சியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।
बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।അർത്ഥം : அக்கறையின்மை
							ഉദാഹരണം : 
							கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்
							
പര്യായപദങ്ങൾ : அக்கறையின்மை, அலட்சியம், உதாசீனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.
							ഉദാഹരണം : 
							யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது
							
പര്യായപദങ്ങൾ : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।
योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।Lack of attention.
inattention