അർത്ഥം : மனிதன் உயிர் வாழ்வதற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள்.
							ഉദാഹരണം : 
							காந்தியடிகளின் உணவு முறை மிக ஆரோக்கியமானதாக இருந்தது
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனிதர், விலங்கு போன்றவை உயிர்வாழ தேவையான உணவுப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கவேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரையறை
							ഉദാഹരണം : 
							மண்டபத்தில் உணவுமுறை நடந்துகொண்டிருக்கிறது
							
പര്യായപദങ്ങൾ : உணவு பழக்கவழக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :