അർത്ഥം : உறுதியாக ஒரு வேலையை செய்தல்
							ഉദാഹരണം : 
							திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்
							
പര്യായപദങ്ങൾ : ஈடுபடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
							ഉദാഹരണം : 
							இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
							
പര്യായപദങ്ങൾ : நுனி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வேறுப்பட்ட திசைகள் ஒரு இடத்தில் ஒன்றாக சந்திக்கும் பகுதி
							ഉദാഹരണം : 
							மிட்டாய் கடை கடைத்தெருவின் தென் முனையில் இருக்கிறது
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
							ഉദാഹരണം : 
							உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
							
പര്യായപദങ്ങൾ : நுனி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :