അർത്ഥം : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
							ഉദാഹരണം : 
							இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
							
പര്യായപദങ്ങൾ : முனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
							ഉദാഹരണം : 
							உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
							
പര്യായപദങ്ങൾ : முனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :