അർത്ഥം : ஒருவருடைய உதவியைக் கேள்
							ഉദാഹരണം : 
							சீனா ரஷ்யாவின் உதவியை நாடுகிறது.
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
							ഉദാഹരണം : 
							காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது
							
പര്യായപദങ്ങൾ : தேசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்
							ഉദാഹരണം : 
							நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது
							
പര്യായപദങ്ങൾ : தேசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A politically organized body of people under a single government.
The state has elected a new president.അർത്ഥം : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
							ഉദാഹരണം : 
							இந்தியா என்னுடைய தேசம் ஆகும்
							
പര്യായപദങ്ങൾ : தேசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :