അർത്ഥം : முதல் மனைவி இருக்கும் போதே கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.
							ഉദാഹരണം : 
							புனிதா கவிதாவின் சக்களத்தி
							
പര്യായപദങ്ങൾ : சககிழத்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெண்ணின் எதிரி
							ഉദാഹരണം : 
							நான் உன்னுடைய தோழியேயன்றி சக்களத்தி அல்ல
							
പര്യായപദങ്ങൾ : சகக்கிழத்தி, பெண்விரோதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சக்களத்தி தொடர்பான
							ഉദാഹരണം : 
							சீதா சக்களத்தி உறவை விரும்பவில்லை என்று கீதாவிடம் கூறினாள்
							
പര്യായപദങ്ങൾ : சககிழத்தி, சக்காளத்தி, சௌத்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :