അർത്ഥം : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ഉദാഹരണം :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
പര്യായപദങ്ങൾ : சங்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது
ഉദാഹരണം :
இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.
പര്യായപദങ്ങൾ : நிறுவனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
साहित्य, विज्ञान, कला आदि की उन्नति के लिये स्थापित समाज।
भारतीय प्रौद्योगिकी संस्थान शिक्षा के मामले में विश्व विख्यात हैं।An association organized to promote art or science or education.
instituteഅർത്ഥം : குழு, கழகம், அணி
ഉദാഹരണം :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।