അർത്ഥം : ஓர் இடத்தின் மையத்திலிருந்து ஒதுங்கிய பக்கம்.
							ഉദാഹരണം : 
							புதிய காகித்தல் எழுதும் பொழுது ஓரம் விட்டு எழுதுதல் அவசியம்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றின் விளிம்பு.
							ഉദാഹരണം : 
							இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது
							
പര്യായപദങ്ങൾ : கரை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :