ಅರ್ಥ : ஏதாவதொரு நிலைமையிலிருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டும் ஓய்வெடுக்க வைக்கும் பொருடும் செய்வதுபாதுகாப்பு ஓய்விற்காக ஏதாவது ஒரு நிலைமையில் இருப்பது
							ಉದಾಹರಣೆ : 
							நாங்கள் புயலிலிருந்து பாதுகாப்பதற்காக அடைக்கலம் கொடுத்தோம்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யும் செயல்.
							ಉದಾಹರಣೆ : 
							அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது எங்களுக்குக் குளிர்ந்த பானம் கொடுத்தாள்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : கொடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* स्वीकार या अस्वीकार करने के लिए सामने करना या लाना।
समारोह में बैरा कई प्रकार की खाने की वस्तुएँ प्रस्तुत कर रहा था।ಅರ್ಥ : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது
							ಉದಾಹರಣೆ : 
							அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।
वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।ಅರ್ಥ : கிடைப்பது அல்லது எளிதாக்குவது
							ಉದಾಹರಣೆ : 
							நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
उपलब्ध या सुलभ कराना।
हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।