ಅರ್ಥ : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றை பேச்சிலோ எழுத்திலோ மட்டம் தட்டி சிரிப்பை வருவிக்கும் சித்தரிப்பு
							ಉದಾಹರಣೆ : 
							அவன் தன்னுடைய தோழனை பரிகாசம் செய்துகொண்டிருந்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : கிண்டல் செய், பரிகாசம் செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मन बहलानेवाली बात या काम करना।
वह अपने सहपाठी के साथ मज़ाक कर रहा है।ಅರ್ಥ : சிரித்துக்கொண்டே யாரையாவது நிந்திப்பது அல்லது அவருக்கு கெடுதல் செய்வது
							ಉದಾಹರಣೆ : 
							ராமன் எப்பொழுதும் மற்றவர்களை கேலி செய்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : கிண்டல் செய், பரிகாசம் செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हँसते हुए किसी को निन्दित ठहराना या उसकी बुराई करना।
रामू हमेशा दूसरों का उपहास करता है।